புனித குழந்தை தெரேசாள் ஆலயம், ஓசூர், St Theresa of Child Jesus Church, Hosur

புனித குழந்தை தெரேசாள் ஆலயம், ஓசூர், St Theresa of Child Jesus Church, Hosur

முகவரி: St Therasa of Child Jesus Church, Divine Nagar, Hosur 635109 Tamil Nadu
தொ பே:
தொடர்பு கொள்ள:
வழிபாட்டு நேரம்: திங்கள் – காரி (சனி) கிழமை : மாலை 6.30 | ஞாயிறு : காலை 8.15
வரைபடம்: வரைபடத்தில் காண்க
ஒன்பது நாள் வழிபாடு / சிறப்பு வழிபாடு:

  • செவ்வாய்: புனித அந்தோனியார்
  • வியாழன்: புனித குழந்தை இயேசுவின் தெரேசாள்
  • முதல் காரிக் (சனி) கிழமை: புனித மரியாளுக்காக தேர்
  • முதல் வெள்ளி: அர்பணிப்பு

இந்த கத்தோலிக்க ஆலயம், டிவைன் நகர் பங்கிற்காக, அருள் தந்தை அருள்ராசு அவர்களால், பொது மக்கள் உதவியுடன் கட்டப்பட்டது. டிவைன் நகர் பங்கானது ஓசூர் கத்தோலிக்க பங்கில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.

St Therasa of Child Jesus Church, Hosur
St Therasa of Child Jesus Church, Hosur

Detailing Board

Church View in the Morning

Church view as on 02nd October 2013

Flag Mast

This church was built by Rev Fr Arulraj who served as Parish  Priest of Hosur