Fire Accident Near Sulagiri Police Station Destroys 12 Seized Vehicles | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Fire Accident Near Sulagiri Police Station Destroys 12 Seized Vehicles

📅 வெளியீடு நாள்: 08-02-2026

📄 விளக்கம்

A fire accident occurred near the Sulagiri Police Station, close to Hosur, resulting in the destruction of 12 vehicles that had been seized in various cases. According to preliminary information, sparks from a nearby garbage fire may have spread to the parked vehicles. Police have registered a case and are conducting an investigation.

ஓசூரை அடுத்த சூளகிரி காவல் நிலையம் அருகே பயங்கர தீவிபத்து. சூளகிரி காவல் நிலையம் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இருசக்கர வண்டிகள் முதல் சரக்குந்துகள் வரை பல்வேறு வண்டிகள் பறிமுதல் செய்து காவல் நிலையம் அருகே நிறுத்தி வைத்திருந்தனர்.

அருகே குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்ட போது காற்றில் பறந்து வந்த தீப்பொறி, வண்டிகளின் மேல் விழுந்ததில், 12 வண்டிகள் எரிந்து சாம்பலாகின. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இது தொடர்பில் வினவி வருகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads