குருபரப்பள்ளியில் வெறிநாய் கடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதி: மக்கள் அச்சம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த குருபரப்பள்ளியில் வெறிநாய் கடித்ததில் 7 பேர் படுகாயமடைந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருபரப்பள்ளி வேணுகோபால் தெருவைச் சேர்ந்த சரஸ்வதி, விபுஷணன், அரிச்சர…
Read Full Story →