🎂 Hosur Celebrates Thol Thirumavalavan’s 64th Birthday | Cake Cutting & Feast 🎉 | Hosur News Update - Video
🎂 Hosur Celebrates Thol Thirumavalavan’s 64th Birthday | Cake Cutting & Feast 🎉
📅 வெளியீடு நாள்: 09-09-2025
📄 விளக்கம்
At Hosur Bus Stand, VCK (Viduthalai Chiruthaigal Katchi) members celebrated the 64th birthday of Party Leader Thol Thirumavalavan.
🎂 The event featured cake cutting, sweets, and a grand non-veg feast.
The celebration was led by Deputy Mayor Ananthaiya and organized by K.R. SuriyaVazhavan with participation from several district and union leaders.
ஓசூர் பேருந்து நிலையம் அருகே, ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தையா முன்னிலையில், கேக் வெட்டி, அசைவ உணவு வழங்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் 64ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இனிப்பு மற்றும் அசைவ உணவு வழங்கிக் கொண்டாடப்பட்டது.
விழா ஏற்பாட்டினை, கட்சியின் ஓசூர் தொண்டரணி அமைப்பாளர் கே ஆர் சூரியவளவன், சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் எம் ராமச்சந்திரன் விழாவிற்கு தலைமை ஏற்றார். துணை மேயர் ஆனந்தையா சிறப்புரை வழங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓசூர் ஒன்றிய பொறுப்பாளர் எம் மாரப்பா, ஓசூர் ஒன்றிய பொறுப்பாளர் ஒய் சீனிவாஸ், மாநகர பொருளாளர் எம் Sri ராம், மாவட்ட பொறுப்பாளர் ஜி கே முருகன், மாநகர துணை செயலாளர் எம் சேகர், மாநகர பொறுப்பாளர் எம் சென்னப்பன், மற்றும் ஏராளமான கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.