HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Unidentified Man Found Dead at Pathalapalli Vegetable Market Near Hosur

Published: 21-01-2026  ·  HosurOnline

விளக்கம்

An unidentified man, believed to be under 40 years old, was found dead at the Pathalapalli Vegetable Market near Hosur. Market workers noticed the body on Monday morning and informed the police. Authorities have registered a case and launched an investigation to determine the identity of the deceased and the cause of death.

பத்தலபள்ளி காய்கறி சந்தையில், 40 வயதிற்கும் குறைவான வயதுடைய இளைஞர் ஒருவர் இறந்த நிலையில் பகுதியில் பணிபுரியும் ஊழியர்கள் பார்த்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் அட்கோ காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆக இருக்கலாம் எனவும், பத்தலபள்ளி காய்கறி சந்தையின் மொட்டை மாடி பகுதிக்கு கடந்த நாள் இரவு தூங்கச் சென்றவர், இன்று காலையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காவல் துறையினர் வழக்குப்பதிந்து வினவி வருகின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads