HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Elderly Woman Missing Since Sept 20; Police Investigation Underway

Published: 22-01-2026  ·  HosurOnline

விளக்கம்

An elderly woman has been reported missing since September 20, 2025. The family has filed a complaint, and an FIR has been registered. Police are investigating and seeking public assistance. Anyone with information is requested to contact the nearest police station.

ஓசூரை அடுத்த கதிரேபள்ளி ஊரைச் சேர்ந்த மூத்த வயதுடைய தாய் ஒருவர் கடந்த செப்டம்பர் 20, 2025 முதல், வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார்.

இதுதொடர்பாக ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

புகைப்படத்தில் காணும் பெண்மணியை பார்த்தீர்கள் என்றால், அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தயவு செய்து பொறுப்புடன் பகிருங்கள்.
பகிர்: WhatsApp X Facebook Threads