HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Hosur Sundakkai Finds Growing Demand in Malaysia and Singapore Markets

Published: 25-01-2026  ·  HosurOnline

விளக்கம்

Adding to Hosur’s reputation for export-oriented production, sundakkai cultivated in the region is now gaining popularity in international markets such as Malaysia and Singapore. Experts suggest that cultivating value-added crops like sundakkai can significantly boost farmers’ income.

ஓசூர் சுண்டைக்காய்க்கு வந்த மவுச பாருங்க!. குண்டூசி முதல் விண்வெளிக்கு பயணிக்கும் ராக்கெட்டின் முகப்பு வரை, ஓசூரில் எல்லா பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வரிசையில் புதிதாக சேர்ந்துள்ளது, ஓசூரில் விளையும் சுண்டைக்காய். மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஓசூர் சுண்டைக்காய்க்கு ஏகப்பட்ட மவுசாம். இப்படி மதிப்பு கூட்டி விற்கத்தக்க விளை பொருட்களை தேர்வு செய்து விளைவித்தால், வருவாய் பெருகுமே!.
பகிர்: WhatsApp X Facebook Threads