10-Year-Old Child Labour Rescued from Shop in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

10-Year-Old Child Labour Rescued from Shop in Hosur

📅 வெளியீடு நாள்: 26-03-2026

📄 விளக்கம்

A 10-year-old boy from Assam was rescued from a shop in Chinna Elasagiri, Balaji Nagar in Hosur, following an inspection by labour officials.

Acting on a tip-off, authorities found the child working at a chicken shop during the inspection.

The child was rescued and handed over to the District Child Welfare Committee for further care.

Police registered a case and arrested an individual in connection with the incident. He was later released on bail.

ஓசூரில் அதிர்ச்சி. அசாமைச் சேர்ந்த 10 வயது குழந்தைத் தொழிலாளி மீட்பு.

ஓசூர் சின்ன எலசகிரி பாலாஜி நகரில் உள்ள கோழி கறிக்கடையில், குழந்தை தொழிலாளி பணிபுரிவதாக ஓசூர் பகுதி உதவி தொழிலாளர் ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில், 10 வயது சிறுவன் கடையில் தொழிலாளியாக பணிபுரிவது தெரிய வந்தது.

சிறுவனை மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர். ஓசூர் கே சி சி நகரை சேர்ந்த முத்துராஜ் என்பவரை சிப்காட் காவல் துறையினர் கைது செய்து, பின்னர் பிணையில் விடுதலை செய்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads