TVK Candidates File Nominations in Hosur and Veppanapalli Constituencies | Hosur News Update - Video
TVK Candidates File Nominations in Hosur and Veppanapalli Constituencies
📅 வெளியீடு நாள்: 04-04-2026
📄 விளக்கம்
Candidates representing Tamilaga Vettri Kazhagam (TVK) filed their nominations for key constituencies in the Hosur region.
Vadivel, also known as Vendharkarasan, submitted his nomination for the Hosur Assembly constituency around 1 PM at the Hosur Sub-Collector Office.
Earlier, S.R. Sampangi filed his nomination for the Veppanapalli constituency at the Shoolagiri Taluk Office.
The filings are part of ongoing election activities in the region.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக வடிவேல் என்கிற வேந்தற்கரசன் இன்று பகல் ஒரு மணி அளவில், ஓசூர் சார் ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே, இன்று பகல் 12 மணி அளவில் வேப்பனப்பள்ளி வேட்பாளராக, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அலுவலரிடம், எஸ் ஆர் சம்பங்கி வேட்பு மனு தாக்கல் செய்தார்.








