HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Transformer Theft Reported in Denkanikottai Region; Residents Express Concern

Published: 09-04-2026  ·  HosurOnline

விளக்கம்

A transformer theft incident has been reported in Kandaganapalli village near Denkanikottai, close to Hosur.

According to local sources, unidentified persons broke open a transformer during late-night hours and stole copper wires worth approximately ₹2 lakh.

The incident has raised concern among residents, who are urging authorities to strengthen monitoring and take preventive measures.

மீண்டும் துவங்கியது தேன்கனிக்கோட்டை பகுதியில் டிரான்ஸ்பார்மர் திருட்டு.

தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கண்டகானப்பள்ளி ஊரில் அமைக்கப்பட்டு இருந்த மின்மாற்றியை கடந்த நாள் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் உடைத்து, அதில் இருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்பு கம்பிகளை திருடி சென்ற நிகழ்ச்சி பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மின்மாற்றி திருடர்கள் கண்டதும் துப்பாக்கியால் சுடுவதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆணையிட்டு, கடுமையான நடவடிக்கை எடுப்பதே இதற்கு தீர்வாக அமையும் என பகுதி பொதுமக்களும் தன்னார்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads