One Dead, 20 Injured in Bus Accident Near Kelamangalam | Hosur News Update - Video
One Dead, 20 Injured in Bus Accident Near Kelamangalam
📅 வெளியீடு நாள்: 22-05-2026
📄 விளக்கம்
A private passenger bus overturned near Ullukurukkai between Kelamangalam and Rayakottai in the Hosur region.
One woman passenger reportedly died on the spot, while around 20 passengers sustained injuries. Two are said to be in critical condition.
The injured have been admitted to Krishnagiri Government Medical College Hospital for treatment.
ஒரு உயிரிழப்பு… 20 பேர் காயம்… ஓசூர் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து!
கடந்த நாள், தேன்கனிக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி கெலமங்கலம் வழியாக சென்ற தனியார் பயணிகள் பேருந்து, கெலமங்கலம் ராயக்கோட்டை இடையே, உள்ளுக்குறுகை ஊர் அருகே, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலை குப்புற கவிழ்ந்து விபத்து.
இதில் ஒரு பெண் பயணி நிகழ்வு இடத்திலேயே பலி. 20 பயணிகள் படுகாயம். இருவர் கவலைக்கிடம். காயமடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.








