HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Passenger Pays ₹150 for Hosur Journey, Receives Dubai Ticket on TNSTC Bus

Published: 09-06-2026  ·  HosurOnline

விளக்கம்

A passenger travelling on a Tamil Nadu government bus was reportedly issued a ticket showing a fare of around ₹10,000 to Dubai despite paying ₹150 for a trip to Hosur.

ஓசூர் வழியாக துபாய்க்கு தமிழ்நாடு அரசு பேருந்தா?.

கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தில், பவானி பைபாஸில் ஏறிய பயணி, ஓசூருக்கு செல்ல 150 ரூபாய் கொடுத்த நிலையில், துபாய் வரை செல்வதற்கான பத்தாயிரம் ரூபாய் பயணச்சீட்டை நடத்துனர் வழங்கினாராம்.

ஆட்சி மாற்றத்திற்கு பின், அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், இது போன்ற செயல்களில் அரசு துறையைச் சேர்ந்த நபர்கள் ஈடுபட்டு வருவதாக தன்னார்வலர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
பகிர்: WhatsApp X Facebook Threads