HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Residents Circulate CCTV Footage Amid Concerns Over Reported Theft Incidents in Hosur

Published: 15-06-2026  ·  HosurOnline

விளக்கம்

Residents have shared CCTV footage claiming that theft incidents involving masked individuals have occurred in some residential areas over the past two weeks. Police monitoring has reportedly been intensified.

ஓசூரில் விடுமுறை நாட்களின் இரவுகளில், முகமூடி அணிந்த கொள்ளையர்கள், கொள்ளை நிகழ்த்துவதாக, சி சி டி வி காட்சிகள் சமூக வலைதளங்கள் மூலமாக பரவி வருகின்றன.

கடந்த இரு வாரங்களாக, இத்தகைய கொள்ளை நிகழ்வுகள் தொடர்வதாக பொதுமக்கள் ஓசூர் ஆன்லைன்-க்கு காணொளி காட்சிகள் அனுப்பியுள்ளனர். பிற குடியிருப்பு பகுதிகளை எச்சரிக்கை செய்ய கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து இந்த காணொளியை உங்களுடன் பகிர்கிறோம்.

இதற்கிடையே, ஓசூர் காவல்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பகிர்: WhatsApp X Facebook Threads