CPI Holds Protest March in Hosur Demanding Cauvery Water Release and Opposing Mekedatu Project | Hosur News Update - Video
CPI Holds Protest March in Hosur Demanding Cauvery Water Release and Opposing Mekedatu Project
📅 வெளியீடு நாள்: 14-07-2026
📄 விளக்கம்
The Communist Party of India (CPI) organised a protest march in Hosur on Monday, demanding that Karnataka release Cauvery water to Tamil Nadu in accordance with the Cauvery Water Disputes Tribunal award.
The demonstration, led by Thally MLA T. Ramachandran and attended by CPI Tamil Nadu State Secretary R. Veerapandian, also voiced opposition to the proposed Mekedatu dam project. Party leaders and cadres participated in the march near the Hosur Bus Stand.
கர்நாடக முதலமைச்சர் டி கே சிவக்குமார், மேகதாட்டில் காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சித்து வரும் நிலையில், காவேரி நீர் பங்கீடு தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி, கர்நாடக அரசு முறையாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தளி சட்டமன்ற உறுப்பினர் டி இராமச்சந்திரன் தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துடன் கூடிய நடைபயணம், இன்று காலை 11 மணி அளவில் ஓசூர் பேருந்து நிலையம் அருகே துவங்கி நடைபெற்றது. இதில் ஏராளமான சி பி ஐ கட்சியை சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் பங்கேற்றனர்.








