HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Traffic Congestion Near Hosur After Heavy Lorry Breaks Down at Beerjepalli

Published: 18-07-2026  ·  HosurOnline

விளக்கம்

Traffic has reportedly been disrupted for several hours near Peerjepalli, close to the Sanamavu forest highway junction near Hosur, after a heavy lorry broke down on the highway.

According to local residents, villagers are helping regulate traffic and have appealed to the police to assist in clearing the congestion and restoring normal traffic flow.

ஓசூரை அடுத்த பீர்ஜேபள்ளி அருகே, சாணமாவு காட்டை கடக்கும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில், தாராஸ் வகை லாரி ஒன்று பழுதடைந்து நின்றதால், பல மணி நேரங்களாக போக்குவரத்து தடைபட்டு நிற்பதாக அப்பகுதி ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். ஊர் மக்களே முன் நின்று, போக்குவரத்தை சீர் செய்வது வருவதாகவும், காவல்துறையினர் உதவினால், போக்குவரத்து முழுமையாக சீரடையும் எனவும் தெரிவிக்கின்றனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads