Beautiful Chrysanthemum Flower Field Near Hosur Attracts Travellers and Selfie Lovers | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Beautiful Chrysanthemum Flower Field Near Hosur Attracts Travellers and Selfie Lovers

📅 வெளியீடு நாள்: 25-07-2026

📄 விளக்கம்

A stunning chrysanthemum flower field at Iruthukottai, near Denkanikottai in Krishnagiri district, is captivating travellers with its vibrant blooms.

Cultivated by farmer Panneerselvam, the one-acre field has become a popular roadside attraction, with many visitors stopping to admire the flowers and take selfies. According to the farmer, traders purchase the chrysanthemums directly from the farm for around ₹100 per kilogram.

கண்களை கொள்ளையடித்த செவ்வந்திப் பூ தோட்டம்.

ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுக்கோட்டையில், பன்னீர்செல்வம் என்பவரது செவ்வந்திப் பூந்தோட்டம், சாலையில் சென்றவர்களை நின்று ரசிக்கவும், செல்பி எடுக்கவும் வைத்தது.

அழகாக பூத்துக் குலுங்கிய பூக்கள், அப்பகுதியில் சென்ற பலரின் கவனத்தை ஈர்த்தன.

தோட்டத்திலிருந்தே ஒரு கிலோ செவ்வந்திப் பூ சுமார் ₹100க்கு விற்பனையாகிறது என்று விவசாயி பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads