HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Hosur Congress Holds Candlelight Peace March Honouring Youths Who Died After Exam Paper Leak

Published: 27-07-2026  ·  HosurOnline

விளக்கம்

The Hosur Congress unit organised a candlelight peace march on Sunday evening to honour the youths who lost their lives in connection with the examination paper leak issue. The march commenced near the Tahsildar's Office and concluded at the Mahatma Gandhi Statue, where participants paid their respects.

ஓசூர் காங்கிரஸ் கட்சி சார்பில், மெழுகுதிரி ஏந்தி, அமைதி ஊர்வலம் நடைபெற்றது. வினாத்தாள் கசிவினால் உயிரிழந்த இளையோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வட்டாட்சியர் அலுவலகம் அருகே துவங்கி, காந்தி சிலை வரை இந்த அமைதி ஊர்வலம், கடந்த நாள் மாலை ஆறு மணி அளவில் நடைபெற்றது.
பகிர்: WhatsApp X Facebook Threads