TVK and DMK Supporters Hold Separate Political Protests in Hosur | Hosur News Update - Video
TVK and DMK Supporters Hold Separate Political Protests in Hosur
📅 வெளியீடு நாள்: 04-08-2026
📄 விளக்கம்
Hosur witnessed two separate political protests on Tuesday. TVK supporters staged a demonstration near Ram Nagar condemning remarks allegedly made against Tamil Nadu Chief Minister Joseph Vijay. Earlier, DMK supporters protested near the Hosur bus stand against the arrest of their leader Udhayanidhi and attempted a road blockade before being taken into custody by police.
தமிழக முதல்வர் ஜோசப் விஜயை கொச்சையாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கண்டித்து, தவெக-வினர் இன்று காலை 11 மணியளவில், ராம்நகர் நுழைவாயில் அருகே, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொதுவெளியில் கொச்சையாக பேசிய வழக்கில், தங்களது தலைவர் உதயநிதியை கைது செய்ததற்கு எதிராக, காலை பத்து முப்பது மணி அளவில் ஓசூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் செய்ய முற்பட்ட திமுகவினர் கைது செய்து காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.








