Bird of Prey Survey Conducted in Hosur Forests; Data Submitted for Further Study | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Bird of Prey Survey Conducted in Hosur Forests; Data Submitted for Further Study

📅 வெளியீடு நாள்: 05-02-2026

📄 விளக்கம்

A survey of birds of prey was recently conducted by the Tamil Nadu Forest Department in the Hosur forest division. The survey documented several raptor species, with photographs and data collected for further scientific analysis. Officials said the findings would aid ongoing research and conservation efforts in the region.

ஓசூர் காடுகளில் காட்டுப்பக்கி, பொறிப்புள்ளி, பூமன் மற்றும் சிக்ரா வாழ்வதாக கணக்கெடுப்பு!.

ஓசூர் காடுகளில் வாழும் வேட்டை பறவைகள் குறித்த கணக்கெடுப்பு வனத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டது. கணக்கெடுப்பின் முடிவில், ஓசூர் வனக்கோட்டத்தில், பூமன் ஆந்தை, பொரிப்புள்ளி ஆந்தை, நீண்டவால் காட்டுப்பக்கி, வல்லூறு, சிறிய மீன் கழுகு, கொண்டை பாம்புண்ணி கழுகு போன்ற வேட்டை பறவைகள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றின் புகைப்படம் மற்றும் தரவுகள் சேகரிக்கப்பட்டு மேற்கொண்டு ஆய்விற்காக வழங்கப்பட்டுள்ளன.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads