LPG Supply Delay Causes Inconvenience to Households in Hosur | Hosur News Update - Video
LPG Supply Delay Causes Inconvenience to Households in Hosur
📅 வெளியீடு நாள்: 06-02-2026
📄 விளக்கம்
A temporary delay in LPG cylinder supply has caused inconvenience to several households in Hosur. Residents say families who had booked cylinders in advance were affected after running out of cooking gas. Indane LPG supplied by Indian Oil Corporation is widely used in the area. Sources indicate that the delay is due to administrative reasons and normal supply is expected to resume within the next few days.
Gas Cylinder தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் ஓசூர். கடைசி நேரத்தில் சமையல் gas தீர்ந்த நிலையில், order செய்த குடும்பப் பெண்கள் அதிர்ச்சி. ஓசூர் சமையல் gas வழங்குவதில் முதன்மையாக விளங்குவது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இன்டேன் gas.
இப்போது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இன்டேன் gas பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தணிக்கையால், எரிக்காற்று உருளை வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாம்.
இரண்டொரு நாளில் இந்த நிலை சீரடையும் என, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








