Sanitation Workers’ Welfare Board Chairman Interacts with Workers in Hosur | Hosur News Update - Video
Sanitation Workers’ Welfare Board Chairman Interacts with Workers in Hosur
📅 வெளியீடு நாள்: 06-02-2026
📄 விளக்கம்
The Chairman of the Tamil Nadu Sanitation Workers Welfare Board met sanitation workers in Hosur and listened to their work-related challenges and grievances. The programme was held at the Government Arts and Science College campus and was attended by the District Collector, Hosur Mayor, Corporation Commissioner, ward members, and other officials. The Chairman advised workers on safety practices, including the use of protective gloves. A lunch was arranged for sanitation workers in the afternoon.
ஓசூரில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர், தூய்மை பணியாளர்களின் பணி சுமை மற்றும் பிற நிறை குறைகளை நேரில் கேட்டு அறிந்தார்.
ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர், ஓசூர் மேயர், ஓசூர் மாநகராட்சி ஆணையர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்களிடம் பேசிய நல வாரிய தலைவர், வழங்கப்படும் கையுறைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், வெறும் கையால் குப்பைகளை அல்ல கூடாது எனவும் அறிவுரை வழங்கினார்.
பிற்பகலில் தூய்மை பணியாளர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.








