Spotted Deer Dies Near Kelamangalam After Being Chased by Stray Dogs | Hosur News Update - Video
Spotted Deer Dies Near Kelamangalam After Being Chased by Stray Dogs
📅 வெளியீடு நாள்: 20-03-2026
📄 விளக்கம்
A spotted deer that reportedly came out of the forest in search of food and water died near Kelamangalam after being chased by stray dogs.
The incident is said to have occurred near a Panchayat Union Primary School in Alahalli village, close to Denkanikottai.
According to local reports, the deer collapsed and died following the incident.
Forest officials from Denkanikottai reached the spot, recovered the body, and buried it in the forest area.
The incident has once again highlighted the increasing interaction between wildlife and human settlements in the region.
உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டிலிருந்து வெளியே வந்த புள்ளிமான். பகுதி தெரு நாய்கள் அதனை விரட்டியதாம். அதிர்ச்சி அடைந்து, கீழே விழுந்து, உயிர் நீத்ததாக தகவல்.
இந்த அதிர்ச்சி நிகழ்வு, கெலமங்கலம் ஒன்றியம், தேன்கனிக்கோட்டை அடுத்த ஆலஹள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே நடந்துள்ளது. தகவல் அறிந்து வந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர், மானின் உடலை மீட்டு, காட்டுப்பகுதியில் புதைத்தனராம்.








