Hosur Journalists Hold Remembrance Meeting After Recent Losses | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Journalists Hold Remembrance Meeting After Recent Losses

📅 வெளியீடு நாள்: 20-03-2026

📄 விளக்கம்

Journalists in Hosur gathered to pay tribute following the recent passing of members of the media community.

A remembrance meeting was held around 4 PM under the leadership of K.A. Manoharan, with participation from journalists and volunteers from across the region.

In a recent incident, Dinakaran reporter Anbarasu, who was declared brain dead following an accident, had his organs donated, a gesture that has been widely appreciated.

The event reflected the unity and solidarity among members of the Hosur media fraternity.

ஓசூர் செய்தியாளர்கள் அடுத்தடுத்து மரணம். அதிர்ச்சியிலும் துன்பத்திலும் ஆழ்ந்த ஓசூர் ஊடகவியலாளர்கள். மரியாதை செலுத்தும் விதமாக, நினைவேந்தல் நிகழ்வு, ஓசூர் மதிப்பிற்குரிய ஐயா கே ஏ மனோகரன் அவர்கள் தலைமையில் கடந்த நாள் மாலை சுமார் நான்கு மணி அளவில் நடைபெற்றது.

விபத்தில் தினகரன் செய்தியாளர் அன்பரசு மூளைச் சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமான ஓசூர் பகுதியில் பணி புரியும் செய்தியாளர்களும், தன்னார்வலர்களும் பங்கேற்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads