HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Seeman Visits Kelamangalam; Election Activity Picks Up in Hosur Region

Published: 25-03-2026  ·  HosurOnline

விளக்கம்

Election activity in the Hosur region gathered momentum following the visit of Naam Tamilar Katchi coordinator Seeman to Kelamangalam.

He addressed the public near the Kelamangalam bus stand, speaking about Tamil heritage, history, and identity.

A large number of people attended the gathering.

Meanwhile, some local volunteers expressed the view that political leaders, during such visits, could also focus on addressing local issues and presenting solutions relevant to the area.

இன்று ஓசூரை அடுத்த கெலமங்கலத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகையை முன்னிட்டு களை கட்டத் துவங்கியது ஓசூர் தேர்தல் களம்.

தமிழரின் தொன்மை, வரலாறு, சிறப்புகள் குறித்து, கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் பேசிய சீமான் எடுத்துரைத்தார். ஏராளமான பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் திரண்டு நின்று அவரது பேச்சை கேட்டனர்.

ஓசூர் ஆன்லைன் இடம் பேசிய தன்னார்வலர்கள் குறிப்பிடும்போது, தலைவர்கள், ஒவ்வொரு ஊருக்கு வருகை புரியும் போதும், அந்த ஊரின் தேவைகள் குறித்து எடுத்துரைத்து, அதற்கு தாங்கள் எத்தகைய தீர்வு வழங்க போகிறோம், என்கிற தகவல்களை தங்களது சொற்பொழிவுகளில் பகிர்ந்தால், சிறப்பானதாக இருக்கும் என கருத்து தெரிவித்தனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads