A Look at BJP’s Presence in Thally Constituency | Hosur News Update - Video
A Look at BJP’s Presence in Thally Constituency
📅 வெளியீடு நாள்: 24-03-2026
📄 விளக்கம்
The Thally constituency in Krishnagiri district is considered by some observers to have a notable BJP presence.
Narayanan, the BJP’s Krishnagiri West District President, is from this constituency and is known among sections of the public for his local engagement.
Some residents also express the view that if the seat is allocated to BJP under the NDA alliance, he could be considered as a potential candidate.
These views reflect local perspectives ahead of the upcoming electoral developments.
தளி தொகுதியில் BJP நிலை குறித்த ஒரு பார்வை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தளி தொகுதி BJP செல்வாக்கு கொண்ட தொகுதி என்ற கருத்து நிலவுகிறது.
BJP கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், இந்த தொகுதியைச் சேர்ந்தவர் என்றும், இத்தொகுதியில் பூ விற்பனை செய்து வந்தவர் என்றும், ஓசூர் ஆன்லைன் இடம் பேசிய சிலர் கருத்து தெரிவித்தனர்.
அவர் பொதுமக்களுடன் நெருக்கமாக பழகுபவர், தொகுதி மக்களின் தேவைகளை எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவர் என்றும், கருத்து தெரிவிக்கின்றனர்.
NDA கூட்டணியில் இந்த தொகுதி BJPக்கு ஒதுக்கப்பட்டால், அவரை வேட்பாளராக அறிவிப்பது சிறந்த தேர்வாக அமையும் என்ற கருத்தும் நிலவி வருகிறது.








