Two Young Lives Lost in Road Accident Near Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Two Young Lives Lost in Road Accident Near Hosur

📅 வெளியீடு நாள்: 31-03-2026

📄 விளக்கம்

A road accident near Gopasandram, close to Hosur, claimed the lives of two youngsters on Tuesday night.

The incident reportedly occurred around 8:30 PM on the SIPCOT road near Shoolagiri, when the two-wheeler they were travelling on collided with a tipper lorry.

According to local sources, limited visibility may have been a contributing factor.

The victims are said to be brothers from Varadapuram village.

ஒற்றை விளக்கால் பலியான இரண்டு உயிர்கள். கடந்த நாள் இரவு எட்டு முப்பது மணி அளவில், ஓசூரை அடுத்த கோபசந்திரத்தில் நடைபெறும் தேர் திருவிழாவை முன்னிட்டு, இரண்டு சிறுவர்கள் இரண்டு சக்கர வண்டியில், சூளகிரி அடுத்து அமைந்துள்ள சிப்காட் சாலையில் பயணித்துள்ளனர்.

டிப்பர் லாரி ஒன்று, ஒற்றை விளக்குடன் வந்ததாகவும், அதை மற்றொரு இரண்டு சக்கர வண்டி எனக் தவறுதலாக புரிந்து, இரண்டு சக்கர வண்டியில் பயணித்த சிறுவர்கள், டிப்பர் லாரி மீது மோதியதில் இருவரும் நிகழ்விடத்திலேயே பலியானார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இருவரும் வரதாபுரம் ஊரைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவரும் சகோதரர்கள் என்று கூறப்படுகிறது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads