Planning Meeting Held Ahead of Hosur Book Fair; Committee Announced | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Planning Meeting Held Ahead of Hosur Book Fair; Committee Announced

📅 வெளியீடு நாள்: 31-03-2026

📄 விளக்கம்

A planning meeting was conducted at Meera Mahal in Hosur in preparation for the upcoming July Book Fair.

The meeting focused on organizing the event effectively, and members of the organizing committee were selected and announced.

The development marks the beginning of preparations for the anticipated literary event in the region.

வரும் ஜூலையில் நடைபெற இருக்கும் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, விழாவினை எப்படி சிறப்பாக நடத்துவது என்பது குறித்தும் ஆலோசனை கேட்கும் கூட்டம் கடந்த நாள் மாலை ஓசூர் மீரா மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விழா குழுவினர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads