Media Asked to Step Out During Nomination Filing of DMK Candidate in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Media Asked to Step Out During Nomination Filing of DMK Candidate in Hosur

📅 வெளியீடு நாள்: 04-04-2026

📄 விளக்கம்

DMK candidate S.A. Sathya filed his nomination at the Hosur Sub-Collector Office on Tuesday.

Ahead of the filing, journalists present at the venue were requested to step out of the office room, which led to concern among media personnel.

Some observers pointed out that similar restrictions were not reported during nomination filings of other candidates in recent days.

ஓசூர் தி மு க வேட்பாளர் எஸ் ஏ சத்யா வேட்பு மனு தாக்கலுக்கு கடுமையாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.

இன்று பகல் 11 மணி அளவில், தி மு க தொண்டர்கள் ஊர்வலமாக நடந்து வர, வேட்பாளர் எஸ் ஏ சத்தியா, மேற்கு மாவட்ட செயலாளரும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினரும் ஆன ஒய் பிரகாஷ் உடன் ஓசூர் சாராட்சியர் அலுவலகத்தில், சாராட்சிரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக, வேட்பு மனு தாக்கல் செய்வதை செய்தி சேகரிக்க காத்திருந்த அனைத்து ஊடகவியலாளர்களும், சார் ஆட்சியர் அலுவலக அறையை விட்டு வெளியேற வேண்டுகோள் விடுக்கப்பட்டது, ஊடகவியலாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

கடந்த நாட்களில் மனு தாக்கல் செய்த பிற வேட்பாளர்களுக்கு இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads