Hosur Records Lower Temperatures Compared to Other Tamil Nadu Cities | Hosur News Update - Video
Hosur Records Lower Temperatures Compared to Other Tamil Nadu Cities
📅 வெளியீடு நாள்: 03-04-2026
📄 விளக்கம்
While several cities across Tamil Nadu are experiencing temperatures between 98°F and 104°F, Hosur continues to record comparatively lower temperatures at around 90°F.
Despite the ongoing summer heat and forecasts indicating no rainfall over the next 10 days, Hosur’s climate remains relatively moderate.
The contrast has led many residents to appreciate the town’s comparatively cooler conditions.
தமிழ்நாட்டின் பல நகரங்களில் 100 டிகிரி வெப்பம்… ஆனா ஓசூர்ல எவ்வளவு தெரியுமா?.
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்கிறது. அடுத்த பத்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லையாம்.
வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் 98 முதல் 104 டிகிரி வரை பதிவாகும் நிலையில்… இங்கே வெப்பநிலை சுமார் 90 டிகிரி தான்!.
ஓசூரின் அருமை இப்போ புரிகிறதா?








