Bomb threat email reported at Hosur RTO office. Police carried out a detailed search; investigation underway. | Hosur News Update - Video
Bomb threat email reported at Hosur RTO office. Police carried out a detailed search; investigation underway.
📅 வெளியீடு நாள்: 07-04-2026
📄 விளக்கம்
A bomb threat email was reportedly received at the Hosur Regional Transport Office around noon.
Following the alert, police conducted a detailed search operation in and around the premises, including nearby bushes, seized vehicles, a park, and surrounding areas.
No confirmed threat was reported during the inspection.
Police have registered a case and are currently investigating the source of the email.
ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்?. சரியாக பகல் 12 மணி அளவில், வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அலுவலகத்தை சுற்றியுள்ள புதர்கள், பறிமுதல் செய்யப்பட்ட வண்டிகள், அருகில் உள்ள பூங்கா மற்றும் மூங்கில் காடு என அனைத்து இடங்களிலும் காவல் துறையினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து தகவல் திரட்டி வருகின்றனர்.








