Is Hosur a “Kingmaker” Constituency? A Look at Voting Trends | Hosur News Update - Video
Is Hosur a “Kingmaker” Constituency? A Look at Voting Trends
📅 வெளியீடு நாள்: 07-04-2026
📄 விளக்கம்
The Hosur Assembly constituency, with approximately 3.4 lakh voters, is the largest in Krishnagiri district.
Some observers have pointed out a pattern in past elections — since 2001, the party or alliance that won in Hosur has often gone on to form the government in Tamil Nadu.
While this trend has drawn attention, it remains to be seen whether it will continue in the upcoming election.
ஓசூர் தொகுதி… ஒரு ‘கிங் மேக்கர்’ தொகுதியா?.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சுமார் 3 லட்சத்து 40 ஆயிரம் வாக்காளர்களை கொண்டு மாவட்டத்தில் பெருமளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக ஓசூர் சட்டமன்றத் தொகுதி விளங்குகிறது.
கடந்த இரண்டாயிரத்தி ஒன்றாம் ஆண்டு முதல், இந்த தொகுதியில் வெற்றி பெறும் கட்சி அல்லது கூட்டணி… தமிழ்நாட்டின் ஆளும் அணியாக இருந்துள்ளது என சிலர் குறிப்பிடுகின்றனர்.
இந்த முறை… இதை மீண்டும் மெய்ப்பித்துக் காட்டுமா ஓசூர்?.








