218 Liquor Bottles Seized from Two-Wheeler Near Denkanikottai | Hosur News Update - Video
218 Liquor Bottles Seized from Two-Wheeler Near Denkanikottai
📅 வெளியீடு நாள்: 09-04-2026
📄 விளக்கம்
Police seized 218 liquor bottles from a two-wheeler during a routine vehicle check near Denkanikottai, close to Hosur.
The operation was conducted under the supervision of Inspector Ramesh on the Thimmasandram road.
During the check, two individuals on the vehicle attempted to flee. Police apprehended one of them, identified as Raja (40) from Krisettipalli village, while the other escaped.
Efforts are underway to trace the absconding individual.
இருசக்கர வண்டியில் 218 மது குப்பிகள்.
ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்தரம் சாலையில் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் காவல்துறையினர் வண்டிகளை தணிக்கை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இரு சக்கர வண்டியில் வந்த இருவரில் ஒருவர் தப்பி ஓடியதை அடுத்து, ஒருவரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 40 வயது ராஜா என்பவர் மது குப்பிகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.








