HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Unique Horseback Campaign in Denkanikottai Attracts Public Attention

Published: 14-04-2026  ·  HosurOnline

விளக்கம்

A unique campaign style was witnessed in Denkanikottai near Hosur, where a ward councillor rode a horse to canvass votes for a CPI candidate.

Such innovative approaches are being adopted during the election season to attract voter attention.

The initiative received positive response from the public.

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் குதிரையில் வந்து வாக்கு சேகரிப்பு… தேன்கனிக்கோட்டையில் மக்களை கவர்ந்த தேர்தல் பரப்புரை!

தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு வேட்பாளரும், அவர்களது ஆதரவாளர்களும், மக்களை கவரும் வண்ணம் பல்வேறு புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 15வது வார்டு கவுன்சிலர் ஜெயந்த், குதிரையில் சென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரனுக்கு ஆதரவாக கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பகிர்: WhatsApp X Facebook Threads