Villagers Raise Complaints Over Alleged Irregular Attendance of VAO Near Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Villagers Raise Complaints Over Alleged Irregular Attendance of VAO Near Hosur

📅 வெளியீடு நாள்: 28-05-2026

📄 விளக்கம்

Residents from villages under Anchetty West near Hosur have alleged that the local Village Administrative Officer is not regularly available at the office, causing delays in obtaining basic certificates and public services.

Several villagers expressed frustration over the situation and urged district authorities to look into the issue.

The matter has sparked discussion among residents regarding access to essential government services in rural areas.

இருக்கிறாரு... ஆனால் இல்லை... அஞ்செட்டி மேற்குக்கு வி ஏ ஓ வாக ஜார்ஜ் என்பவர் கடந்த ஓராண்டுக்கு மேலாக பணிபுரிவதாக கூறப்படுகிறது. அவருக்கு இங்கே பணி வழங்கப்பட்டிருந்தாலும், மாதத்திற்கு ஒரு நாள் வந்தால் வருவாராம், வராமலும் இருப்பாராம்.

அவர் வி ஏ ஓ சங்கம் ஒன்றில் பொறுப்பில் இருப்பதால், அலுவலகத்திற்கு முறையாக வராதது குறித்து கேள்வி கேட்க உயர் அதிகாரிகளுக்கு எல்லாம் பயமாம்.

இவர் முறையாக அலுவலகத்திற்கு வராததால், பகுதி கிராம மக்கள், அடிப்படை சான்றிதழ்கள் கிடைக்காமல் அல்லல்படுவதாக புலம்புகின்றனர். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads