Traditional Bull Festival Held at Denkanikottai Near Hosur | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
Traditional Bull Festival Held at Denkanikottai Near Hosur
📅 வெளியீடு நாள்: 27-05-2026
📄 விளக்கம்
As part of the Bettaraya Swamy Temple festival celebrations at Denkanikottai near Hosur, a traditional bull-running event was conducted on Sunday morning.
Officials stated that more than 350 bulls participated in the event, which drew large public gatherings.
Police personnel provided security arrangements during the celebrations.
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் 350-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா.
தேன்கனிக்கோட்டையில் அமைந்துள்ள பேட்டராய சாமி கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக, இன்று காலை எருது விடும் விழா நடைபெற்றது.
ஏராளமான பொதுமக்கள் விழாவினை கண்டு மகிழ்ந்தனர். சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் வழங்கியிருந்தனர்.








