Daily Hosur News · Video
DMK Members Celebrate Karunanidhi's 103rd Birth Anniversary in Hosur
விளக்கம்
DMK members in Hosur paid tribute to former Chief Minister M. Karunanidhi on his 103rd birth anniversary by garlanding Anna's statue and organizing a commemorative event.ஓசூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழா!
இன்று காலை 10 மணி அளவில், வட்டாட்சியர் அலுவலகம் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு தி மு க ஓசூர் மாநகர செயலாளர் எஸ் ஏ சத்தியா தலைமையில் மாலை அணிவித்து, ஏராளமான கட்சியினர் சிறப்பித்தனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒய் பிரகாஷ் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாதது கவனிக்கத்தக்கதாக இருந்தது.