Residents in Denkanikottai Surprise Visitors with Their Calm Interaction with a Wild Elephant | Hosur News Update - Video
⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் |
Residents in Denkanikottai Surprise Visitors with Their Calm Interaction with a Wild Elephant
📅 வெளியீடு நாள்: 07-06-2026
📄 விளக்கம்
Locals near the historic Cave Narasimha Temple in Denkanikottai are drawing attention for their unusual and calm interaction with a visiting wild elephant.
தேன்கனிக்கோட்டையில் காட்டு யானையுடன் நட்பு பாராட்டும் மக்கள். தேன்கனிக்கோட்டை பேட்டராயசாமி கோவில் அருகே, வரலாற்றுச் சிறப்புமிக்க குகை நரசிம்மர் கோவில் உள்ளது.
இப்பகுதிக்கு அடிக்கடி காட்டு யானைகள் வருவது வழக்கம். காட்டு யானைகளை கண்டாலே மக்கள் கூச்சலிட்டு அவற்றை அச்சுறுத்தி விரட்டுவது வழக்கம். அதற்கு முற்றிலும் மாறுபட்ட விதமாக இப்பகுதி மக்கள் யானையுடன் நட்புடன் பழகுவதால், அவையும் நட்புடன் பழகும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.








