Future of Hosur Airport and Global Knowledge Corridor Projects Comes Under Question | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Future of Hosur Airport and Global Knowledge Corridor Projects Comes Under Question

📅 வெளியீடு நாள்: 08-06-2026

📄 விளக்கம்

As Bengaluru Metro connectivity plans progress, questions are emerging over the future of the proposed Hosur Airport and Global Knowledge Corridor projects.

ஓசூர் விமான நிலையம் மற்றும் உலகளாவிய அறிவுசார் வழித்தடத் திட்டங்கள் கேள்விக்குறியாகும் நிலை!

ஓசூரை பெங்களூரு மெட்ரோ வலையமைப்புடன் இணைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நிலம் கையகப்படுத்துதல் தேவைப்படும் ஓசூர் விமான நிலையம், மற்றும் உலகளாவிய அறிவுசார் வழித்தடத் திட்டங்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளன.

உழவர்களின் நிலங்களை கையகப்படுத்தும் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை என்பதால், இந்தத் திட்டங்கள் கைவிடப்படலாம் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads