HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Residents Allege ₹1,000 Demand for Sewer Repair in Hosur

Published: 15-06-2026  ·  HosurOnline

விளக்கம்

Residents near Rayakottai HUDCO 100 Feet Road have alleged that money was demanded to clear a blocked underground sewer line and have raised concerns over sanitation issues in the area.

பாதாள சாக்கடையை சரி செய்ய ஆயிரம் ரூபாய் வசூலா? ஓசூரில் பொதுமக்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

தொடர்வண்டி நிலையம் சாலை, முருகன் கோவில் எதிரே உள்ள ராயக்கோட்டை ஹட்கோ 100 அடி சாலையில், கடந்த ஒன்றரை மாதங்களாக அடைப்பு ஏற்பட்ட பாதாள சாக்கடையை சரி செய்ய மாநகராட்சி ஊழியர்கள் மாமூல் கேட்பதாக பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஓசூர் மாநகராட்சி ஆணையர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பார் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads