HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Ransomware Group Claims Cyber Attack on Tata Electronics; Company Responds

Published: 25-06-2026  ·  HosurOnline

விளக்கம்

A ransomware group has claimed responsibility for an alleged cyber attack involving Tata Electronics. The company says corrective measures were taken and production operations were not affected.

A ransomware group has publicly claimed responsibility for an alleged cyber attack involving Tata Electronics and alleges that it has obtained a large volume of company-related data.

In response, Tata Electronics stated that suspicious activity was detected on certain systems and that corrective measures had already been implemented. The company further said that the incident had no impact on production operations.

ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல். இரண்டு லட்சத்திற்கும் கூடுதலான தொழில் ரீதியான ரகசிய கோப்புகள் டார்க் வெப்பில் விற்பனைக்கு உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சுமார் 630 g b அளவிற்கான தரவுகளை "வேர்ல்ட் லீக்ஸ் ரேம்சம் வேர்" குழுவினர் சைபர் தாக்குதல் நடத்தி விற்பனைக்கு வைத்துள்ளதாக அக்கு குழுவினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இதுகுறித்து டாடா நிறுவனம், சில கணினிகளில் தாக்குதல் நடத்தப்படுவது கண்டறியப்பட்டு ஏற்கனவே அதற்கான தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த தாக்குதலால் உற்பத்தி எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிர்: WhatsApp X Facebook Threads