Seven Arrested in Cockfighting and Betting Case Near Berigai | Hosur News Update - Video
Seven Arrested in Cockfighting and Betting Case Near Berigai
📅 வெளியீடு நாள்: 26-06-2026
📄 விளக்கம்
Berigai Police arrested seven persons following a raid on an alleged cockfighting and betting event at Eluvapalli near Perigai.
Berigai Police conducted a raid at a private layout in Eluvapalli after receiving information about an alleged cockfighting event involving betting.
According to police, roosters, a vehicle and several knives were seized during the operation. Seven persons from the Berigai area were arrested and further investigation is underway.
ஓசூரை அடுத்த பேரிகையில், பணம் வைத்து சேவல் சண்டை போட்டி. எலுவபள்ளி தனியார் லே-அவுட்டில், பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக பேரிகை காவல் துறையினருக்கு தகவல் தெரிந்ததை தொடர்ந்து, அதிரடியாக சேவல்கள், கார், மற்றும் இருபது கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், சேவல் சண்டையில் ஈடுபட்ட பேரிகையை சேர்ந்த ஏழு பேரை கைது செய்தனர். விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினரை பாராட்டும் பொதுமக்கள்.








