Kasavagatta Family Petitions Hosur Sub-Collector Alleging Assault During Land Dispute | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Kasavagatta Family Petitions Hosur Sub-Collector Alleging Assault During Land Dispute

📅 வெளியீடு நாள்: 13-07-2026

📄 விளக்கம்

A family from Kasavagatta, near Hosur, submitted a petition to the Hosur Sub-Collector on Monday, alleging that they were assaulted by a group during a land dispute and that criminal threats were issued against them.

The petitioners stated that they had already submitted videos and other supporting material to the Adco Police Station, but alleged that appropriate action had not yet been taken. They have requested protection for themselves and their property. The response of the police and the other party was not available at the time of publication.

ஓசூர் அருகே நிலம் தொடர்பான மோதலில், எதிர் தரப்பினர் அடியாட்களை அழைத்து வந்து தங்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இது தொடர்பான காணொளி மற்றும் பிற ஆதாரங்களை அட்கோ காவல் நிலையத்தில் வழங்கியும், புகாரில் குறிப்பிடப்பட்டவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கசவகட்டா ஊரைச் சேர்ந்த மல்லேஷ் குடும்பத்தினர், இன்று காலை ஓசூர் சார் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். தங்களுக்கும், தங்கள் உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads