HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Kelavarapalli Reservoir Water Released for Irrigation; 8,000 Acres Across 22 Villages to Benefit

Published: 25-07-2026  ·  HosurOnline

விளக்கம்

The Krishnagiri District Collector inaugurated the release of irrigation water from the Kelavarapalli Reservoir near Hosur on Friday. The water will be supplied through the left and right bank canals, benefiting approximately 8,000 acres of farmland across 22 villages in the Hosur and Shoolagiri regions. Officials have announced a 120-day rotational irrigation schedule to ensure equitable distribution of water for cultivation.

ஓசூர் அடுத்துள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார்.

இதனால், ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியை சேர்ந்த 22 ஊர்களில் உள்ள சுமார் 8000 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பயன்பெறும்.

120 நாட்கள் சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படும். இதில், 10 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டு, அடுத்த 5 நாட்கள் நிறுத்தப்படும். இந்த முறைப்படி மொத்தம் 8 நனைப்புகளுக்கு பாசன நீர் வழங்கப்படும்.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பகிர்: WhatsApp X Facebook Threads