Daily Hosur News · Video
Arulmigu Ellamma Mariamman Temple Kumbhabhishekam Celebrated with Grandeur in J. Karupalli
விளக்கம்
A report on the sacred consecration ceremony held at J. Karupalli near Parandur. The article details the two-day religious programs, the significance of the traditional procession, and the large-scale participation of the village community in the festivities.ஓசூர் அடுத்த பாரந்தூர் அருகே, ஜெ காருப்பள்ளியில் அருள்மிகு எல்லம்மா மாரியம்மன் கோவில் குடமுழுக்கு திருவிழா கொண்டாட்டம் ஊர் பொது மக்களின் திரளான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது!
திருவிழாவின் ஒரு பகுதியாக, கடந்த 20 மற்றும் 21 ஆகிய நாட்களில், சிறப்பான வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாவின் சிறப்பு நிகழ்வாக, அப்பகுதி மக்களின் தொன்மையான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி சுவாமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
இதில் ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.