Daily Hosur News · Video
Leaning Transformer and Damaged Poles in Hosur Matham Agraharam Spark Fear of Electrocution
விளக்கம்
A report on the hazardous electrical infrastructure in the Matham Agraharam area of Hosur. The article details the 40-year-old transformer's condition, the leaning poles, the danger of high-voltage wires passing through a Peepal tree, and the residents' repeated unanswered complaints to the electricity board.எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழலாம்! உயிர் அச்சத்துடன் வாழும் மக்கள்!
ஓசூர் உள் வட்டச் சாலை, மத்தம் அக்ரகாரத்தில், தனியார் பட்டா நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் மின்மாற்றி நிறுவப்பட்டதாம்.
மின் கம்பங்கள் சிதிலமடைந்து ஒரு பக்கமாக சரியத் துவங்கிய நிலையில், மின்வாரியத்திடம் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை இல்லை என அருகில் வாழும் மக்கள் உயிர் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
உயர் அழுத்த மின்சாரம் பாயும் மின்வடங்கள், அருகில் உள்ள மிகப்பெரிய அரச மரத்திற்கு ஊடாக எடுத்துச் செல்லப்பட்டு, பாதுகாப்பற்ற வகையில் உள்ளது என கூறுகின்றனர்.
உயிரிழப்பு ஏற்படாத வகையில் சிதிலமடைந்த மின் கம்பங்களை மாற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா?