🌳 Hosur Mayor Leads Tree Plantation Drive | 200+ Saplings Planted 🌱 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

🌳 Hosur Mayor Leads Tree Plantation Drive | 200+ Saplings Planted 🌱

📅 வெளியீடு நாள்: 09-09-2025

📄 விளக்கம்

A greener tomorrow starts today! 🌍✨

Hosur Mayor S.A. Sathya inaugurated a tree plantation drive by planting a sapling at the Govt. ITI Boys Hostel campus on Denkanikottai Road. 🌳

This initiative, organized by With U Foundation, saw the plantation of 200+ saplings with the active participation of:
✔️ Social activists
✔️ Political leaders
✔️ Students
✔️ General public

👉 A true step towards building a cleaner, greener Hosur! 🌿💚

ஓசூர் மாநகர மேயர் எஸ் ஏ சத்யா, தேன்கனிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி I. T. I. மாணவர் விடுதி வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடுவதற்கு, மரக்கன்று ஒன்றை நட்டு நிகழ்வினை துவக்கி வைத்தார். மரக்கன்றுகளை, வித் யூ அறக்கட்டளை சார்பில் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பொறுப்பாளர்கள், மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads