State-Level Chess Tournament Held in Denkanikottai; 230 Students Participate | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

State-Level Chess Tournament Held in Denkanikottai; 230 Students Participate

📅 வெளியீடு நாள்: 12-02-2026

📄 விளக்கம்

A state-level chess tournament was conducted at the Seventh Day Adventist School in Denkanikottai, organised by Master Chess Academy. Students from various districts of Tamil Nadu participated in the event, with around 230 competitors taking part. The tournament reflects the growing importance of Denkanikottai in education and sports activities.

கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வேகமாக முன்னேறும் தேன்கனிக்கோட்டை. மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் பொதுவாக ஓசூர் கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த நாள் தேன்கனிக்கோட்டை செவன்த் டே பள்ளியில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள் பங்கேற்ற சதுரங்கப் போட்டி, மாஸ்டர் செஸ் அகாடமி ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சுமார் 230 மாணாக்கர்கள் பங்கேற்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads