Father Arrested for Shooting Son with Unlicensed Country-Made Gun Near Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Father Arrested for Shooting Son with Unlicensed Country-Made Gun Near Hosur

📅 வெளியீடு நாள்: 08-02-2026

📄 விளக்கம்

Police have registered a case after a man allegedly shot his son in the hand using an unlicensed country-made gun near Anchetty, close to Hosur. The accused has been identified as a resident of Beeranapalli village. Police said the incident occurred during a domestic dispute while the accused was under the influence of alcohol. The accused has been arrested and the firearm seized.

ஓசூரை அடுத்த அஞ்செட்டி அருகே, நாட்டுத் துப்பாக்கியால், தந்தை, மகனை சுட்டதாக வழக்கு.

அஞ்செட்டி அருகே உள்ள பீரனப்பள்ளி ஊரைச் சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் மாணிக்கம், பெங்களூருவில் முடி சீர்திருத்தக் கடை வைத்து, அங்கு குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறாராம்.

கடந்த நாள், தமது சொந்த ஊருக்கு பெற்றோரை பார்க்க வந்துள்ளார். அப்போது மாதப்பன் மது போதையில், தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதை மகன் மாணிக்கம் தட்டி கேட்டாராம். கடுப்பாகிப்போன தந்தை, மகனை கையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அஞ்செட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மாதப்பனை கைது செய்ததோடு, உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads