DMK Stages Protest in Hosur Alleging Tamil Nadu Was Overlooked in Union Budget | Hosur News Update - Video
DMK Stages Protest in Hosur Alleging Tamil Nadu Was Overlooked in Union Budget
📅 வெளியீடு நாள்: 12-02-2026
📄 விளக்கம்
Members of the Dravida Munnetra Kazhagam (DMK) staged a protest near the Ram Nagar entrance in Hosur as part of statewide demonstrations. The party alleged that Tamil Nadu was overlooked in the Union Budget and raised demands seeking justice.
ஓசூர் ராம்நகர் நுழைவாயில் அருகே தி மு க கண்டன ஆர்ப்பாட்டம். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாகவும், அதற்கு நீதி வேண்டும் எனக்கோரி தி மு க சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக ஓசூர் ராம் நகர் அருகே ஓசூர் சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர், ஏராளமான கட்சி தொண்டர்கள், தோழமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரிமை குரல் முழக்கங்களை எழுப்பினர்.
பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராகவும், 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்த கோரியும், இந்திய அமெரிக்க வணிக ஒப்பந்தத்தால் உழவர் நலம் பாதிப்படையும் என்றும் கண்டனங்கள் எழுப்பப்பட்டன.








