Hosur Malai Kovil Festival Schedule Announced; Chariot Festival on March 3 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Malai Kovil Festival Schedule Announced; Chariot Festival on March 3

📅 வெளியீடு நாள்: 14-02-2026

📄 விளக்கம்

The annual Hosur Malai Kovil festival at Chandrachoodeswarar Temple will be held from February 25 to March 5. Preparatory works including chariot construction and road arrangements are underway. The chariot procession (Therottam) is scheduled for March 3, along with various vahana processions during the festival period.

ஓசூர் மலை கோவில் தேர் திருவிழா குறித்த முக்கிய அறிவிப்பு.

திருவிழா ஆயத்தப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இரண்டு தேர்களின் கட்டுமானமும், தேர்வலம் வரும் சாலைகள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

பிப்ரவரி 25 இரவு 9 மணிக்கு சிம்ம வாகன உற்சவம்.
26 மயில்வாகனம்.
27 ரிஷப வாகனம்.
28 நாக வாகனம்.

மார்ச் ஒன்றாம் நாள் நந்தி வாகனம்.
மார்ச் 2, கல்யாண உற்சவம் மற்றும் இரவு 9 மணிக்கு யானை வாகனம்.
மார்ச் 3, தேர் திருவிழா.
மார்ச் 4 இரவு எட்டு முப்பது மணிக்கு பல்லக்கு உற்சவம்.
மார்ச் 5 இரவு 7 மணிக்கு தெற்ப உற்சவம், தொடர்ந்து குதிரை வாகனம்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads